ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பொருள்களிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் கரடுமுரடான நடுத்தரமான, இரண்டாம் வகையைச் சார்ந்த உணவுப் பொருள் ஆகும். இதன் ஆங்கிலப்பெயர் செமொலினா(Semolina), இத்தாலிய மொழியிலுள்ள வார்த்தையான செமொலாவிலிருந்து பெறப்பட்டது, அதன் அர்த்தம் தவிடு ஆகும்.[1]. இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளில் சுஜி(sujee) என்றும் அழைக்கப்படும்.

ரவை, unenriched
உணவாற்றல்1506 கிசூ (360 கலோரி)
72.83 g
நார்ப்பொருள்3.9 g
1.05 g
நிறைவுற்றது0.15 g
ஒற்றைநிறைவுறாதது0.124 g
பல்நிறைவுறாதது0.43 g
12.68 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(0%)
0 மைகி
தயமின் (B1)
(24%)
0.28 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(7%)
0.08 மிகி
நியாசின் (B3)
(22%)
3.31 மிகி
உயிர்ச்சத்து பி6
(8%)
0.1 மிகி
இலைக்காடி (B9)
(18%)
72 மைகி
உயிர்ச்சத்து பி12
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து சி
(0%)
0 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(2%)
17 மிகி
இரும்பு
(9%)
1.23 மிகி
மக்னீசியம்
(13%)
47 மிகி
பாசுபரசு
(19%)
136 மிகி
பொட்டாசியம்
(4%)
186 மிகி
சோடியம்
(0%)
1 மிகி
துத்தநாகம்
(11%)
1.05 மிகி
நீர்12.67 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

சொற்பிறப்பு தொகு

Semolina is derived from the இத்தாலிய மொழியான செமோலா என்ற வார்த்தையிலிருந்து சேமோலினா (அதாவது "துகள்கள்" )எனப் பெயர் வந்துள்ளது.[2] இது பண்டைய லத்தீனின் 'சிமிலா' என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது 'மாவு' என்பதாகும். கிரேக்க மொழியில் இருந்து பெற்ற (செமிடலிஸ்) என்பதிலிருந்து வந்துள்ளது. The words simila, semidalis, groat, and grain may all have similar proto-Indo-European origins as two சமசுகிருதம் terms for wheat, samita and godhuma, or may be loan words from the Semitic root smd – to grind into groats (cf. அரபு மொழி: سميدsamīd).[3]

உணவுப்பொருட்கள் தொகு

 
ரவை

சான்றுகள் தொகு

  1. "semolina, n.". OED Online. September 2012. Oxford University Press. 15 November 2012 <http://www.oed.com/view/Entry/175791?redirectedFrom=semolina>.
  2. "Home : Oxford English Dictionary". www.oed.com. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.
  3. Company, Houghton Mifflin Harcourt Publishing. "The American Heritage Dictionary entry: semolina". www.ahdictionary.com. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவை&oldid=3778539" இலிருந்து மீள்விக்கப்பட்டது