ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம்

ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் ராஃபிள்ஸ் பிளேஸ் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்திஆறாம் ரயில் நிலையமாகும். இது நகர மண்டபம் ரயில் நிலையம் மற்றும் மரீனா பே ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதினாலாவது தொடருந்துநிலையமாகும். இது தஞ்சோங் பகார் தொடருந்து நிலையம்மற்றும் நகர மண்டபம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NS26  EW14 
Raffles Place MRT Station
莱佛士坊地铁站
ராஃபிள்ஸ் பிளேஸ்
Stesen MRT Raffles Place
விரைவுப் போக்குவரத்து
South-bound platform of Raffles Place Station
பொது தகவல்கள்
அமைவிடம்5 Raffles Place
Singapore 048618
ஆள்கூறுகள்1°17′1.97″N 103°51′5.52″E / 1.2838806°N 103.8515333°E / 1.2838806; 103.8515333
தடங்கள்
நடைமேடைStacked Island
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS26 / EW14
வரலாறு
திறக்கப்பட்டது12 December 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
Terminus
கிழக்கு மேற்கு வழித்தடம்

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு