ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.