ராஜதுரை (திரைப்படம்)

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜதுரை (Tamil: ராஜதுரை) என்பது 1993 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர் இதனை இயக்கியுள்ளார்.

ராஜதுரை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஏ. எஸ். இப்ரகிம் ராவுத்தர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (dialogues)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
ஜெயசுதா
சிவரஞ்சனி
சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவுராஜேந்திரன்
படத்தொகுப்புகௌதம் ராஜ்
கலையகம்ராவுத்தர் பிலிம்ஸ்
விநியோகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடு13 அக்டோபர் 1993
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[1][2]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Rajadurai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.
  2. "Rajadurai". gomolo.com. Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜதுரை_(திரைப்படம்)&oldid=3951664" இலிருந்து மீள்விக்கப்பட்டது