ராஜ பக்தி (Raja bhakthi) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். பட்டாபி ராமன், எம். டி. பார்த்தசாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ராஜ பக்தி
இயக்கம்சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்புசெல்லம் டாக்கீஸ்
நடிப்புடி. என். பட்டாபி ராமன்
எம். டி. பார்த்தசாரதி
பி. ஆர். பந்துலு
பி. எஸ். ரெத்னா பாய்
பி. எஸ். சரஸ்வதி பாய்
ஆர். பி. லட்சுமி தேவி
எம். எஸ். ரமணி
வெளியீடுபெப்ரவரி 20, 1937
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபக்தி&oldid=3948889" இலிருந்து மீள்விக்கப்பட்டது