ராஜா மான்சிங் தோமர் இசை மற்றும் கலைப் பல்கலைக்கழகம்

ராஜா மான்சிங் தோமர் இசை மற்றும் கலைப் பல்கலைக்கழகம் (Raja Mansingh Tomar Music & Arts University) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது 2008ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மகாராஜா மான்சிங் தோமரின் பெயரால் அழைக்கப்படுகிறது.[3] பல்கலைக்கழகம் இசை, நடனம், நுண்கலைகள் மற்றும் நாடகம் போன்ற படிப்புகளை வழங்குகிறது.[4] இது 170 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது.[5]

ராஜா மான்சிங் தோமர் இசை மற்றும் கலைப் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2008
துணை வேந்தர்சியோ சங்கர் சுக்லா[1]
அமைவிடம், ,
26°11′28″N 78°10′44″E / 26.191°N 78.179°E / 26.191; 78.179
இணையதளம்rmtmusicandartsuniversity.com

மேற்கோள்கள் தொகு

  1. "VC Desk". Raja Mansingh Tomar Music & Arts University. பார்க்கப்பட்ட நாள் 2 September 2020.
  2. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  3. "About Us". MRaja Mansingh Tomar Music & Arts University. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
  4. "Courses" (PDF). Raja Mansingh Tomar Music & Arts University. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.
  5. "All colleges list" (PDF). Raja Mansingh Tomar Music & Arts University. பார்க்கப்பட்ட நாள் 14 July 2017.

வெளி இணைப்புகள் தொகு