ராஜு முருகன்

தமிழ் எழுத்தாளர்


ராஜு முருகன் (Raju Murugan) ஒரு எழுத்தாளர், இதழியலாளர் மற்றும் திரை இயக்குநர் ஆவார். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை  ஆனந்த விகடன்.[1] இதழில் வெளியிடப்பட்டவையாகும். இவர் 2014 ஆம் ஆண்டில் குக்கூ (திரைப்படம்) [2][3] மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம்,ஜோக்கர்சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பின் போது பெற்றது.[4]

ராஜு முருகன்
பிறப்பு {{{date_of_birth}}}
பணி திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர்
துணை ஹேமா சின்ஹா

திரைப்படத்துறை தொகு

ஆண்டு
திரைப்படம்
குறிப்புகள்
2014 குக்கூ (2014 திரைப்படம்)
இயக்குநர் மற்றும் எழுத்தர்
2016 தோழா வசனகர்த்தா[5]
2016 ஜோக்கர் இயக்குநர் மற்றும் எழுத்தர்

சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64 ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் போது பெற்றது

2017 மாரியப்பன் வசனம்

முன் தயாரிப்புப் பணி

நுால்கள் தொகு

தலைப்பு
மொழி வெளியீடு குறிப்புகள்
வட்டியும் முதலும் தமிழ்
ஆனந்த விகடன் -
ஒன்று
தமிழ் ஆனந்த விகடன் இணை - ஆசிரியர்
ஜிப்சி
தமிழ் ஆனந்த விகடன்

மேற்கோள்கள் தொகு

  1. "வட்டியும் முதலும்" (in ta). www.vikatan.com. http://www.vikatan.com/anandavikatan/2012-feb-08/serials/15762.html. பார்த்த நாள்: 2017-04-08. 
  2. "Raju Murugan's Joker is a political satire". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  3. "The director of 'Cuckoo', Raju Murugan, has finished work on his second film, 'Joker'". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
  4. "64th National Awards: Akshay wins Best Actor, Surabhi bags Best Actress". Deccan Chronicle. 7 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
  5. admin. "Raju Murugan to write dialogues for Mariyappan | New Movie Posters" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-04-08. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜு_முருகன்&oldid=3954302" இலிருந்து மீள்விக்கப்பட்டது