ராஜ்பாலா

இந்திய அரசியல்வாதி

இராஜ்பாலா என்பவர்  ஓர்  இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இராஜ்பாலா   உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிலாக் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ராஜ்பாலா
17 வது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிமிலாக், ராம்பூர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்திலிப் சிங்
வாழிடம்(s)மிலாக், [[உத்திர பிரதேசம்]]
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி[1]

அரசியல் வாழ்க்கை தொகு

இராஜ்பாலா உத்திர பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார் தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிலாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் 

வகித்த பதவிகள் தொகு

# இருந்து தற்போது நிலை கருத்துரைகள்
01 2017 இல் பதவியில் உறுப்பினர்,17 ஆவது உத்தரப் பிரதேச சட்டமன்றம்

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பாலா&oldid=3744515" இலிருந்து மீள்விக்கப்பட்டது