ராஜ்பிப்லா

ராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது.

ராஜ்பிப்லா
રાજપીપલા
நாண்டொட்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்நர்மதா
ஏற்றம்148 m (486 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்54,923
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
ராஜ்பிப்லா நாட்டுக் கொடி

மக்கள் வகைப்பாடு தொகு

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ராஜ்பிப்லா நகர மக்கள் தொகை 54,923 ஆகும்.[1] அதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எழுத்தறிவு விகிதம் 97% ஆகும். குஜராத் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட நகராகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பிப்லா&oldid=3575822" இலிருந்து மீள்விக்கப்பட்டது