ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜ ராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வண்ணத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர்.

ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஜி. உமாபதி
ஆனந்த் மூவீஸ்
கதைகதை அரு.இராமநாதன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
விஜயகுமாரி
முத்துராமன்
சிவகுமார்
லட்சுமி
எம். என். நம்பியார்
ஆர். எஸ். மனோகர்
டி. ஆர். மகாலிங்கம்
சீர்காழி கோவிந்தராஜன்
எஸ். வரலட்சுமி
சுருளிராஜன்
மனோரமா
ஒளிப்பதிவுசுப்பாராவ்
படத்தொகுப்புவிஜயரங்கம்
விநியோகம்ஆனந்த் மூவீஸ்
வெளியீடுமார்ச்சு 31, 1973
ஓட்டம்2 மணி 54 நிமிடங்கள்.
நீளம்4975 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு₹1.2 கோடி

வகை தொகு

வரலாற்றுப்படம் / நாடகப்படம்

துணுக்குகள் தொகு

  • தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.
  • 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.

வெளி இணைப்புகள் தொகு