ராபர்ட் அன்டசன்

ராபர்ட் அன்டசன் (Robert Anderson பிறப்பு: சூலை 24 1893 , இறப்பு: தெரியாது) இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912,1913 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

ராபர்ட் அன்டசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராபர்ட் அன்டசன்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 7
ஓட்டங்கள் 163
மட்டையாட்ட சராசரி 12.53
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம் 46
வீசிய பந்துகள் 380
வீழ்த்தல்கள் 9
பந்துவீச்சு சராசரி 29.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/120
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 23 2011

வெளி இணைப்பு தொகு

  • ராபர்ட் அன்டசன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_அன்டசன்&oldid=2917626" இலிருந்து மீள்விக்கப்பட்டது