ராபர்ட் சேப்மன்

ராபர்ட் சேப்மன் (Robert Chapman , பிறப்பு: சூலை 28 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992-1998 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ராபர்ட் சேப்மன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 20 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_சேப்மன்&oldid=2709274" இலிருந்து மீள்விக்கப்பட்டது