ராமன் அப்துல்லா

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராமன் அப்துல்லா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், ஈஸ்வரி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ராமன் அப்துல்லா
இயக்கம்பாலுமகேந்திரா
நடிப்புவிக்னேஷ்,
ஈஸ்வரி ராவ் ,
சொக்கலிங்க பாகவதர் ,
வெளியீடு1997
மொழிதமிழ்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_அப்துல்லா&oldid=3831014" இலிருந்து மீள்விக்கப்பட்டது