ராமாயி வயசுக்கு வந்துட்டா

1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராமாயி வயசுக்கு வந்துட்டா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேந்தன்பட்டி அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உதயசங்கர், மேனகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராமாயி வயசுக்கு வந்துட்டா
இயக்கம்வேந்தன்பட்டி அழகப்பன்
தயாரிப்புடி. பி. எஸ். எல். ஞானமணி
ஸ்ரீ துர்கா கம்பைன்ஸ்
எல். மனோகரன்
இசைகங்கை அமரன்
நடிப்புஉதயசங்கர்
மேனகா
வெளியீடுசனவரி 12, 1980
நீளம்3230 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு