ராம் ஸ்ரீராம்

ராம் ஸ்ரீராம் கூகுள் இணையதள முதல் முதலீட்டாளர்களில் ஒருவராவர். அவர் முன்னதாக அமேசான் டாட் காம் இணையதள நிறுவனத்தில் அதன் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் பணியாற்றினார். போர்பஸ் உலகின் பெரும் பணக்காரர் (பில்லியனர்) பட்டியலில் இவர் 2007 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இடம் பிடிக்கிறார்.

ராம் ஸ்ரீராம்
பிறப்புஇந்தியா
இருப்பிடம்கலிபோர்னியா
குடியுரிமைஅமெரிக்கா
கல்விசென்னை பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகூகுள்
சொத்து மதிப்பு 1.6 பில்லியன் (2011)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
கூகுள்

2005 ஆண்டின் படி இவர் 3.4 மில்லியன் கூகுள் பங்குகளை பெற்றிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_ஸ்ரீராம்&oldid=3845840" இலிருந்து மீள்விக்கப்பட்டது