ரால்ஃப் நேடர்

ரால்ஃப் நேடர் (பி. 1939) ஒரு அமெரிக்க முற்போக்கான அரசியல் செயற்பாட்டாளர். இவர் அமெரிக்கக் குடியரத் தலைவர் தேர்தல்களில் வேட்பாளராக 1996 மற்றும் 2000 இல் பசுமை கட்சி சார்பாகவும் மேலும் 2004 மற்றும் 2008 இல் சுயேட்சை வேட்பாளராகவும் நான்கு முறை பங்கேற்றுள்ளார். இவர் ஒரு ஆசிரியர், பேராசிரியர், மற்றும் வழக்கறிஞர் ஆகவும் இருக்கிறார்.

ரால்ஃப் நேடர்
Nader speaking at BYU's Alternate Commencement
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 27, 1934 (1934-02-27) (அகவை 90)
Winsted, Connecticut, U.S.
அரசியல் கட்சிIndependent
பிற அரசியல்
தொடர்புகள்
Green (affiliated non-member)
Reform (affiliated non-member)
Peace & Freedom (affiliated non-member)
Natural Law (affiliated non-member)
Populist Party of Maryland (created to support him in 2004)
Vermont Progressive Party (affiliated non-member)
முன்னாள் கல்லூரிபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்,
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
வேலைAttorney, consumer advocate, and political activist
கையெழுத்து
இணையத்தளம்nader.org
Military service
கிளை/சேவைஅமெரிக்க ராணுவம்
சேவை ஆண்டுகள்1959

மேற்கோள்கள் தொகு

  1. Ralph Nader Bio. The Washington Post. 2005. http://www.washingtonpost.com/wp-dyn/politics/elections/2004/ralphnader/. பார்த்த நாள்: 2009-09-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரால்ஃப்_நேடர்&oldid=2220004" இலிருந்து மீள்விக்கப்பட்டது