ரிஷிமூலம்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரிஷி மூலம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சக்கரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரிஷி மூலம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். எஸ். கருப்புசாமி
எஸ். எஸ். கே பிலிம்ஸ்
கணேசன்
முருகா
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 26, 1980
நீளம்4552 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஷிமூலம்&oldid=3940889" இலிருந்து மீள்விக்கப்பட்டது