ரி. ரஞ்சித் டி சொய்சா

ரி. ரஞ்சித் டி சொய்சா (T. RANJITH DE SOYSA, (பிறப்பு: மே 3, 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

ரி. ரஞ்சித் டி சொய்சா
நாடாளுமன்ற உறுப்பினர்
for இரத்தினபுரி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 3, 1962 (1962-05-03) (அகவை 61)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்பெருந்தோட்டத்துறை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இரத்தினபுரி, கொடகவெலயில் வசிக்கும் இவர், ஒரு பெருந்தோட்டத்துறை அதிகாரி ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._ரஞ்சித்_டி_சொய்சா&oldid=857267" இலிருந்து மீள்விக்கப்பட்டது