ரீயூனியன் பிராந்தியப் பேரவை

ரீயூனியன் பிராந்தியப் பேரவை, ரீயூனியன் தீவை ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இது 45 உறுப்பினர்களைக் கொண்டது. இதன் தலைமையகத்தை செயிண்ட் டெனிசில் உள்ள மௌபியாவில் அமைத்துள்ளனர். தலைமையகத்திற்கு அருகில் ரீயூனியன் பல்கலைக்கழகம் உள்ளது.

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு