ருவான் கல்பகே

ருவான் கல்பகே (Ruwan Kalpage, பிறப்பு: பிப்ரவரி 19, 1970), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ருவான் கல்பகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 86
ஓட்டங்கள் 294 844
மட்டையாட்ட சராசரி 18.37 20.58
100கள்/50கள் -/2 -/1
அதியுயர் ஓட்டம் 63 51
வீசிய பந்துகள் 1576 3960
வீழ்த்தல்கள் 12 73
பந்துவீச்சு சராசரி 64.50 40.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/27 4/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 33/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவான்_கல்பகே&oldid=2720954" இலிருந்து மீள்விக்கப்பட்டது