ரூபனால்

ஒரு சோ்மம்

ரூபனால் (Drupanol) என்பது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பீனால் ஆகும். இஃது செராலியா ரூபாஸியா தாவரத்தின் விதைகளில் இருந்து பிாித்தெடுக்கப்படுகிறது.[1][2][3] ரூபனால் சில நேரங்களில் பஃகுயால் சோ்மம் என்றே கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறு சோ்மங்களாகும்.[1][2] இரண்டிற்கும் ஒரே மூலக்கூறு வாய்ப்பாடும், எடையும் உடையதாக இருந்தாலும் அவற்றின் வேதியியல் அமைப்பு வெவ்வேறானதால் அவை அமைப்பு மாற்றியங்களாகும். ரூபனால், ஆன்ட்ரோஜெனிக் மற்றும் ஆனோபாலிக் செயல்பாடு உடையது. எனவே ரூபனால் பைட்டோ ஆன்ட்ரோஜென் ஆகும். ரூபனாலுக்கு மாறாக பஃகுயாலுக்கு ஆன்டிஆன்ட்ரோஜென் செயல்பாடு உள்ளது.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. p. 120,473. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
  2. 2.0 2.1 Li, Cong-Cong; Wang, Teng-Long; Zhang, Zhong-Qun; Yang, Wen-Qiang; Wang, Yue-Fei; Chai, Xin; Wang, Chun-Hua; Li, Zheng (2016). "Phytochemical and Pharmacological Studies on the Genus Psoralea: A Mini Review". Evidence-Based Complementary and Alternative Medicine 2016: 1–17. doi:10.1155/2016/8108643. பன்னாட்டுத் தர தொடர் எண்:1741-427X. 
  3. Golovina, L. A.; Nikonov, G. K. (1973). "The structure of drupanol — A new phenol from Psoralea drupaceae". Chemistry of Natural Compounds 9 (1): 7–9. doi:10.1007/BF00580876. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-3130. 
  4. Sasha W. Eisenman; David E. Zaurov; Lena Struwe (14 September 2012). Medicinal Plants of Central Asia: Uzbekistan and Kyrgyzstan. Springer Science & Business Media. pp. 205–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4614-3912-7.
  5. Miao, L., Ma, S. W., Fan, G. W., Wang, H., Wang, Y. F., & Chai, L. J. (2013). Bakuchiol inhibits the androgen induced-proliferation of prostate cancer cell line LNCaP through suppression of AR transcription activity. Tianjin Journal of Traditional Chinese Medicine, 5, 012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபனால்&oldid=2621351" இலிருந்து மீள்விக்கப்பட்டது