ரூர் பகுதி (Ruhr Area, செருமனி:Ruhrgebiet) செருமனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) பகுதியில் உள்ள ஓர் மாநகரத் தொகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள மாநகரங்கள் கனரக தொழிலகங்களுக்குப் பெயர்பெற்றவை. இதன் தெற்கே ரூர் ஆறும் மேற்கே ரைன் ஆறும் வடக்கே லிப் ஆறும் ஓடுகின்றன.தென்மேற்கே பெர்கிசஸ்லாந்து எல்லையாக உள்ளது.

ரூர் பெருநகர் வலயம்
Metropolregion Ruhr
செருமனியில் ரூர் பகுதியின் அமைவிடம்
செருமனியில் ரூர் பகுதியின் அமைவிடம்
நாடு செருமனி
மாநிலம்வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா
மிகப்பெரும் நகரங்கள்டோர்ட்முண்ட்
எசன்
டுயிஸ்பெர்க்
போ கும்
அரசு
 • நிர்வாகம்ரீஜினல்வெர்பாண்ட் ரூர்
பரப்பளவு
 • Metro4,435 km2 (1,712 sq mi)
உயர் புள்ளி441 m (1,447 ft)
தாழ் புள்ளி13 m (43 ft)
மக்கள்தொகை
 • பெருநகர்5,172,745
 • பெருநகர் அடர்த்தி1,646/km2 (4,260/sq mi)
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
மொத்த வலய உற்பத்தி2007
Nominal 136.3 பில்லியன்[1]
இணையதளம்www.metropoleruhr.de

ஏறத்தாழ 5.3 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தப் பகுதி 12 மில்லியன் வசிக்கும் ரைன்-ரூர் பெருநகர் பகுதியின் அங்கமாகும். ஐரோப்பாவில் மாஸ்கோ, இலண்டன், பாரிசை அடுத்து நான்காவது பெரும் நகர்ப்பகுதியாக விளங்குகிறது.

நகரங்கள் தொகு

 
ரூர் பகுதியின் வரைபடம்

ரூர் பகுதியில் அமைந்துள்ள நகரங்கள்:

சிற்றூர்கள் தொகு

  • வெசல்
  • ரெக்லிங்காசன்
  • உன்னா
  • என்னெப்-ரூர் மாவட்டம்

பண்பாடு தொகு

ரூர் பகுதியில் உள்ள எசன் நகரம் 2010 ஆண்டுக்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாக ஐரோப்பிய ஒன்றிய பேரவையால் தெரிந்தெடுக்கப்பட்டது.

மேலும் அறிய தொகு

  • Kift, Roy, Tour the Ruhr: The English language guide (3rd ed., 2008) (ISBN 3-88474-815-7) Klartext Verlag, Essen [1]
  • Berndt, Christian. Corporate Germany Between Globalization and Regional Place Dependence: Business Restructuring in the Ruhr Area (2001)
  • Crew, David. Town in the Ruhr: A Social History of Bochum, 1860–1914 (1979) (ISBN 0231043007)
  • Fischer, Conan. The Ruhr Crisis, 1923–1924 (2003)
  • Gillingham, John. "Ruhr Coal Miners and Hitler's War", Journal of Social History Vol. 15, No. 4 (Summer, 1982), pp. 637–653 in JSTOR* Chauncy D. Harris, "The Ruhr Coal-mining District", Geographical Review, 36 (1946), 194–221.
  • Gillingham, John. Industry and Politics in the Third Reich: Ruhr Coal, Hitler, and Europe (1985) (ISBN 0231062605)
  • Pounds, Norman J. G. The Ruhr: A Study in Historical and Economic Geography (1952) online
  • Pierenkemper, Toni. "Entrepreneurs in Heavy Industry: Upper Silesia and the Westphalian Ruhr Region, 1852 to 1913", Business History Review Vol. 53, No. 1 (Spring, 1979), pp. 65–78 in JSTOR
  • Royal Jae Schmidt. Versailles and the Ruhr: Seedbed of World War II (1968)
  • Spencer, Elaine Glovka. "Employer Response to Unionism: Ruhr Coal Industrialists before 1914" Journal of Modern History Vol. 48, No. 3 (Sep., 1976), pp. 397–412 in JSTOR
  • Spencer, Elaine Glovka. Management and Labor in Imperial Germany: Ruhr Industrialists as Employers, 1896–1914. Rutgers University Press. (1984) online
  • Todd, Edmund N. "Industry, State, and Electrical Technology in the Ruhr Circa 1900", Osiris 2nd Series, Vol. 5, (1989), pp. 242–259 in JSTOR

மேற்கோள்கள் தொகு

  1. metropoleruhr.de
  2. highest: Wengeberg in Breckerfeld, lowest: Xanten

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ruhrgebiet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.




"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூர்&oldid=3719316" இலிருந்து மீள்விக்கப்பட்டது