ரேகட அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ரேகட அள்ளி (Regadahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 301.[1] இது ரேகடஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

ரேகட அள்ளி
ரேகடள்ளி
ரேகடஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 301

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 972 வீடுகளும் 3,916 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1,992 ஆண்களும், 1,924 பெண்களும் ஆவா்.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Regadahalli Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகட_அள்ளி&oldid=3603792" இலிருந்து மீள்விக்கப்பட்டது