ரேகாவ ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 27வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 153 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 7 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 755 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 22வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

ரேகாவ ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்

மேலும் பார்க்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகாவ_ஆறு&oldid=3569955" இலிருந்து மீள்விக்கப்பட்டது