ரேபரேலி மக்களவைத் தொகுதி

ரேபரேலி (Raebareli Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1967 முதல் 1977 வரை, இந்தத் தொகுயிலிருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், 2004 முதல் 2024 இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தியும் இதன் உறுப்பினராக இருந்தனர்.

ரேபரேலி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்பச்ரவன்
ஹர்சந்த்பூர்
ரேபரேலி
சரேணி
உஞ்சஹர்
நிறுவப்பட்டது1952–தற்போதுவரை
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
17வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
காலி[1]
கட்சிTBA

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

ரேபரேலியானது பச்ரவன், ஹர்சந்த்பூர், ரேபரேலி, சரேணி, உஞ்சஹர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கியது.[2]

மக்களவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பெரோஸ் காந்தி இந்திய தேசிய காங்கிரசு[3]
1957
1960^ ஆர் பி சிங்
1962 பைஜ்நாத் குரீல்
1967 இந்திரா காந்தி
1971
1977 ராஜ் நாராயணன் பாரதிய ஜனதா கட்சி
1980 இந்திரா காந்தி இந்திய தேசிய காங்கிரசு
1980^ அருண் நேரு
1984
1989 சீலா கவுல்
1991
1996 அசோக் சிங் பாரதிய ஜனதா கட்சி
1998
1999 சதீசு சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2004 சோனியா காந்தி
2006^
2009
2014
2019

^இடைத் தேர்தல்

மேற்கோள்கள் தொகு

  1. "After Sonia Gandhi's Rajya Sabha Shift, Buzz Around Her Raebareli Seat". NDTV. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-36-Rae Bareli". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "1951 India General (1st Lok Sabha) Elections Results".