ரொகான் ஜயசேகர

ரொகான் ஸ்டென்லி அமரசிரிவர்தன ஜயசேகர:( Rohan Stanley Amarasiriwardene Jayasekera , பிறப்பு: டிசம்பர் 7, 1957), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ரொகான் ஜயசேகர
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்)
பந்துவீச்சு நடைN/A
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் 2 17
மட்டையாட்ட சராசரி 1.00 17.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2 17
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி 0.00 0.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு N/A N/A
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0
மூலம்: [1], மார்ச்சு 27 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொகான்_ஜயசேகர&oldid=2219529" இலிருந்து மீள்விக்கப்பட்டது