ரொலி ஜென்கின்ஸ்

ரொலி ஜென்கின்ஸ் (Roly Jenkins, பிறப்பு: நவம்பர் 24 1918, இறப்பு: சூலை 22 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 386 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1952 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ரொலி ஜென்கின்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரொலி ஜென்கின்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 386
ஓட்டங்கள் 198 10073
மட்டையாட்ட சராசரி 18.00 22.23
100கள்/50கள் –/– 1/40
அதியுயர் ஓட்டம் 39 109
வீசிய பந்துகள் 2118 59571
வீழ்த்தல்கள் 32 1309
பந்துவீச்சு சராசரி 34.31 23.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 92
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
20
சிறந்த பந்துவீச்சு 5/116 8/62
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 213/–
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொலி_ஜென்கின்ஸ்&oldid=2709424" இலிருந்து மீள்விக்கப்பட்டது