ரோகன் காவஸ்கர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ரோகன் காவஸ்கர் (Rohan Gavaskar, பிறப்பு: பெப்ரவரி 20 1976 ), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). கான்பூர்ரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ரோகன் காவஸ்கர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரோகன் சுனில் காவஸ்கர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
உறவினர்கள்SM Gavaskar (father), GR Vishwanath (uncle)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 154)சனவரி 18 2004 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசெப்டம்பர் 19 2004 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதது ஏ-தர T20
ஆட்டங்கள் 11 114 126 5
ஓட்டங்கள் 151 6829 3156 87
மட்டையாட்ட சராசரி 18.87 44.34 30.94 21.75
100கள்/50கள் 0/1 18/34 1/18 0/0
அதியுயர் ஓட்டம் 54 212* 101* 47
வீசிய பந்துகள் 72 3746 2492 78
வீழ்த்தல்கள் 1 37 58 3
பந்துவீச்சு சராசரி 74.00 49.91 33.55 33.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/56 5/3 5/35 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 62/– 43/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 5 2008

சுனில் காவஸ்கர் (Sunil Gavaskar) (ஜூலை 10 1949) புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இவருடைய மகனே ரோகன் காவஸ்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_காவஸ்கர்&oldid=3719034" இலிருந்து மீள்விக்கப்பட்டது