ரோசாப்பூ ரவிக்கைக்காரி

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், தீபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம்[1] ஆகும்.[2]

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
கதைகிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
தீபா
வெளியீடுமே 18,1979
நீளம்3571 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். பாடல்களை புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்கள்
வெளியீடு1979
இசைப் பாணிபாடல்கள்
நீளம்17:56
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்EMI Records
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
வ. ௭ண் பாடல் பாடியவர்கள் வரிகள் ராகம்
1 "வெத்தல வெத்தல" மலேசியா வாசுதேவன், சிவகுமார் கங்கை அமரன்
2 "மாம ஒருநாள் மல்லிகப்பூ" எஸ். பி. பாலசுப்பிரமணியம்,எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
3 "உச்சி வகுந்தெடுத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா புலமைப்பித்தன்
4 "௭ன்னுள்ளில் ௭ங்கோ " வாணி ஜெயராம் கங்கை அமரன்

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Top ten Kannada films to have been remade
  2. "திரைப்படச்சோலை 34: ரோசாப்பூ ரவிக்கைக்காரி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாப்பூ_ரவிக்கைக்காரி&oldid=3940891" இலிருந்து மீள்விக்கப்பட்டது