ரோஜா (கிழக்கு மாகாண இதழ்)

ரோஜா இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து 1990களில் வெளிவந்த ஒரு கவிதை இதழாகும். இதன் முதல் இதழ் கார்த்திகை 1992 இதழாக வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 7.00

ஆசிரியர் தொகு

  • ரகுமான் ஏ. ஜமீல்

உதவி ஆசிரியர் தொகு

  • மருதமுனை விஜிலி

உள்ளடக்கம் தொகு

கல்லச்சிப் பதிப்பில் வெளிவந்த இவ்விதழில் கவிதைகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் சிறுகதைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_(கிழக்கு_மாகாண_இதழ்)&oldid=861039" இலிருந்து மீள்விக்கப்பட்டது