ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ்

உரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்சிசு (Rhododendron subansiriense) என்பது எரிக்காசியே குடும்பப் பூக்குந் தாவர் இனமாகும்.இது வடக்கிந்திய சுபன்சிறி மாவட்டத் தாயக இனமாகும்மிது கீழை சுபன்சிறி மாட்டமா, மேலைச் சுபன்சிறி மாவட்டமா அல்லது சுபன்சிறி ஆற்றங்கரைப் பகுதியா எனத் தெளிவாகத் தெரியவில்லை.[1] இது 14 மீ (42 அடி) உயரம் வரை வளரும். காட்டில் இது கொத்துகொத்தான அடர்செம்பூக்களோடு, ஊதா நிறப் பொட்டுகளுடன் மிளிரும்.

ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. subansiriense
இருசொற் பெயரீடு
Rhododendron subansiriense
D.F.Chamb. & Pet.A.Cox.

இது பனிக்குத் தாங்காது என்பதால் இது மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுவதில்லை.[1]

ரோடோடெண்ட்ரான் சப்பேன்சிரியென்ஸிஸ் என்ற சிற்றினத்தாவரம் எரிக்கேஸியே குடும்பதை சார்ந்ததாகும். இத்தாவரம் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வாழும் தாவரம் ஆகும்.

மூலம் தொகு

  1. 1.0 1.1 "Rhododendron subansiriense". Trees and Shrubs Online. International Dendrology Society. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.