ரோஸ் ஃபாவர்

கிரேட் ரோஸ் (Great Rhos) என்று அழைக்கப்படும் ரோஸ் பாவர் (Rhos Fawr) ஐக்கிய இராச்சியத்தில் மத்திய வேல்சில் அமைந்துள்ள மலை. இது ராட்னோர் காட்டின் பாறையின் உச்சப்புள்ளி ஆகும்.

ரோஸ் ஃபாவர்
கிரேட் ரோஸ்
ரோஸ் ஃபாவரின் உச்சி பீடபூமி
உயரம்660 மீ (2,165 அடி)
பிதுக்கம்373 மீ (1,224 அடி)
தாய்ச் சிகரம்ப்ல்யன்லிமொன்
பட்டியல்மெரிலின், ஹியுவிட், நட்டால்
இட அமைவு
இட அமைவுபோவிஸ், வேல்ஸ்
மலைத் தொடர்கேம்பிரியன் மலை
ஆயக்கூறுகள்52°16′02″N 3°11′59″W / 52.2671°N 3.1998°W / 52.2671; -3.1998
நிலவியல் வரைபடம்Landranger 148
ஓஎஸ் வலையமைப்பு (OS grid)SO182639

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_ஃபாவர்&oldid=1355898" இலிருந்து மீள்விக்கப்பட்டது