றொபேட் கிறேவ்ஸ்

றொபேட் கிறேவ்ஸ் (Robert Graves; தமிழக வழக்கு: ராபர்ட் கிரேவ்ஸ்; 24 ஜூலை 1895 – 7 டிசம்பர் 1985) 1895 இல் இலண்டனில் பிறந்த ஆங்கில கவிஞர் ஆவார். 'கவிதைகள்' (1953), 'படிகள்' (1958), 'திரட்டிய கவிதைகள்' (1959) முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். உமர்கய்யாமின் 'ருபையாத்' காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1961இல் ஒக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் 'கவிதைப் பேராசிரியராகத்' தேர்ந்நெடுக்கப்பட்டார். கவிதக்களைத் தவிர பல வரலாற்று நாவல்களையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். கிரேவ்ஸ் 1985 இல் மரணமடைந்தார்.

றொபேட் கிறேவ்ஸ்
பிறப்பு24 சூலை 1895
விம்பிள்டன், லண்டன்
இறப்பு7 திசம்பர் 1985 (அகவை 90)
Deià
படித்த இடங்கள்
  • Hillbrow School
பணிகவிஞர், எழுத்தாளர், theatre critic
வாழ்க்கைத்
துணை/கள்
Beryl Pritchard
குழந்தைகள்Lucia Graves, Tomás Graves, Jennifer Graves, David Graves, Catherine Graves, Samuel Graves, William Graves, Juan Graves

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=றொபேட்_கிறேவ்ஸ்&oldid=2733425" இலிருந்து மீள்விக்கப்பட்டது