லக்ஷ்மி கௌதம்

இந்திய அரசியல்வாதி

லக்ஷ்மி கௌதம் (Laxmi Gautam) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உத்தரபிரதேசத்தின் சந்தௌசி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார். [3] [4]

லக்ஷ்மி கௌதம்
लक्ष्मी गौतम
உத்தரபிரதேசத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா),
பதவியில்
மார்ச்சு 2012 – மார்ச்சு 2017
முன்னையவர்கிரிஷ் சந்திரா
பின்னவர்குலாப் தேவி
தொகுதிChandausi
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1979 (1979-07-01) (அகவை 44) [1]
பதாவுன், உத்தரப் பிரதேசம்[1]
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்திலீப் குமார் வர்ஷ்னே
பிள்ளைகள்2 மகள்கள்
பெற்றோர்நெம்பால் (தந்தை)[1]
வாழிடம்(s)பதாவுன், உத்தரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிமகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம்[2]
தொழில்அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

லக்ஷ்மி கெளதம் உத்தரபிரதேச மாநிலம் புடானில் பிறந்தார். மகாத்மா ஜோதிபா பூலே ரோஹில்கந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர், பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை தொகு

லக்ஷ்மி கவுதம் ஒரு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவர் சண்டௌசி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

வகித்த பதவிகள் தொகு

# இருந்து வரை பதவி கருத்துகள்
01 2012 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர்

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்ஷ்மி_கௌதம்&oldid=3673203" இலிருந்து மீள்விக்கப்பட்டது