லாம்டிங்

(லாம்டிங்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லம்திங், லாம்டிங் அல்லது லும்டிங் (Lumding) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்.

லாம்டிங்
লামডিং
லும்திங், லூம்திங், லம்டிங்
நகரம்
Country இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்நகாமோ
அரசு
 • நிர்வாகம்லாம்டிங் நகராட்சி
ஏற்றம்
125 m (410 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்50,570
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானதுஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்)
அஞ்சல் குறியீட்டு எண்
782447
தொலைபேசி இணைப்பு எண்+91-3674

பெயர்க்காரணம் தொகு

'லாம்டிங்' என்பதில் லாம் - நீர் என்றும், டிங் என்றால் நீரின் முடிவு என்றும் பொருள் தருகிறது. காலப்போக்கில் இவ்விடத்தில் மக்கள் குடியேற்றம் அதிகரித்தது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இவ்விடத்தின் தொடருந்து பாதைகளில் குறைவான மழையால் நன்றாக இருந்தது, அன்மைய காலங்களில் இது மாறியுள்ளது.

போக்குவரத்து தொகு

இங்கு வடகிழக்கு எல்லைப்புற தொடருந்து மண்டலத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற லாம்டிங் - பாதர்பூர் மலை தொடருந்து பாதையின் நுழைவாயிலாக உள்ளது. இந்தப் பாதையானது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தொகு

லாம்டிங், நவ்காங் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்டிங்&oldid=3570181" இலிருந்து மீள்விக்கப்பட்டது