லாஸ் லாகாஸ் சரணாலயம்

லாஸ் லாகாஸ் சரணாலயம் (Las Lajas Sanctuary; எசுப்பானியம்: Santuario de Las Lajas) என்பது ஒரு சிறிய பசிலிக்கா கிறித்தவத் தேவாலயம் ஆகும். இது தென் கொலொம்பியா அமைந்துள்ளது. இது குயட்டரா ஆற்றின் செங்குத்துப் பள்ளத்தாக்கின் உள்ளே கட்டப்பட்டுள்ளது.

லாஸ் லாகாஸ் சரணாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இப்பியாலஸ், நரினோ, கொலொம்பியா
புவியியல் ஆள்கூறுகள்0°48′19″N 77°35′10″W / 0.805333°N 77.585989°W / 0.805333; -77.585989
புவியியல் ஆள்கூறுகள்0°48′19″N 77°35′10″W / 0.805333°N 77.585989°W / 0.805333; -77.585989
சமயம்கத்தோலிக்க திருச்சபை

தற்போதுள்ள தேவாலயம் கோதிக் மறுமலர்ச்சிப் பாணியில் 1916 இற்கும் 1944 இற்கும் இடைப்பட்ட ஆண்டில் கட்டப்பட்டது.[1] லாஸ் என்ற சொல் களிப்பாறையை ஒத்த தட்டையான படிவுப் பாறை வகையில் இருந்து உருவானது.

உசாத்துணை தொகு

  1. "Las Lajas Cathedral". பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Santuario de Las Lajas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாஸ்_லாகாஸ்_சரணாலயம்&oldid=3362009" இலிருந்து மீள்விக்கப்பட்டது