லா அபைடிங் சிட்டிசன்

லா அபைடிங் சிட்டிசன் 2009ல் வெளிவந்த திரில்லர் கிரைம் அமெரிக்கத் திரைப்படமாகும். இதனை எப். காரி கிரே இயக்கியிருந்தார். கர்ட் வில்மர் திரைகதை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் ஜெம்மி பாக்ஸ் மற்றும் ஜெரால்ட் பட்லர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

லா அபைடிங் சிட்டிசன்
இயக்கம்எப். கேரி கிரே
தயாரிப்பு
கதைகர்ட் விம்மர்
இசைபிரையன் டைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுஜொனாதன் செலா
படத்தொகுப்புதாரிக் அன்வர்
கலையகம்தி பிலிம் டிபார்ட்மென்ட்
விநியோகம்ஓவர்டியர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$53 மில்லியன்[1]
மொத்த வருவாய்$126.7 மில்லியன்[2]

அக்டோபர் 16, 2009ல் இத்திரைப்படம் வெளிவந்தது.[3]

சிறந்த திகில்/திரில்லர் திரைப்படத்திற்காக சர்டன் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்குலோரியஸ் பாஸ்டர் திரைப்படம் இவ்விருதினை பெற்றது.[4]

அமெரிக்க சட்டங்களின் ஒழுங்கின்மையை இத்திரைப்படம் மையமாகக் கொண்டிருந்தது. சட்டங்களின் மூலமாக சரியான குற்றவாளி பிடிபடாமல், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதை இப்படம் பதிவு செய்திருந்தது.

ஆதாரங்கள் தொகு

  1. "Distribution: A Love Story". Screen Daily. 2009-10-08.
  2. "Law Abiding Citizen (2009)". பாக்சு ஆபிசு மோசோ. IMDB. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.
  3. "Law Abiding Citizen". ComingSoon.net. Archived from the original on ஜனவரி 22, 2014. பார்க்கப்பட்ட நாள் July 29, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Awards for லா அபைடிங் சிட்டிசன்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_அபைடிங்_சிட்டிசன்&oldid=3626145" இலிருந்து மீள்விக்கப்பட்டது