லிங்சு (links) என்பது இணைய உலாவி ஆகும். இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும், பயர்பாக்சு போன்ற இணைய உலாவிகளைப் போல, பட்டியல் வடிவப் பக்கங்களையும், அட்டவணைகளையும் காண இயலும்.[1] [2] மேலும், பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. பக்கங்களை மேலும், கீழும் நகர்த்த (scroll) இயலும். நிறங்களையும் காண இயலக்கூடிய வகையில் தனித்துவம் பெறுகிறது. மிகுலாசு படோக்க (Mikuláš Patočka) என்ற செக் குடியரசைச் சார்ந்தவரின் குழுமம் இதனை உருவாக்கினர்.

Links
உருவாக்குனர்Mikuláš Patočka
தொடக்க வெளியீடு1999; 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1999)
மொழிசி (நிரலாக்க மொழி)
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு, OS X, OS/2, Unix-like, OpenVMS, டாஸ்[சான்று தேவை]
மென்பொருள் வகைமைஉலாவி
உரிமம்GPLv2+
இணையத்தளம்links.twibright.com

மேற்கோள்கள் தொகு

  1. Links home page
  2. Legan, Dallas (September 2001), Text-Mode Web Browsers for OS/2, The Southern California OS/2 User Group, பார்க்கப்பட்ட நாள் August 16, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்சு&oldid=2982091" இலிருந்து மீள்விக்கப்பட்டது