லின் லாசர்ன்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்


லின் லாசர்ன் (Lyn Larsen, பிறப்பு: பிப்ரவரி 3 1963), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983 - 1992 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1984 - 1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

லின் லாசர்ன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 15 49
ஓட்டங்கள் 410 426
மட்டையாட்ட சராசரி 41.00 20.28
100கள்/50கள் 0/3 0/2
அதியுயர் ஓட்டம் 86 62
வீசிய பந்துகள் 2124 1870
வீழ்த்தல்கள் 26 24
பந்துவீச்சு சராசரி 18.73 31.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/33 3/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 11/-
மூலம்: Cricinfo, நவம்பர் 14 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=லின்_லாசர்ன்&oldid=3711031" இலிருந்து மீள்விக்கப்பட்டது