லிபேட்டி பிளாசா, கொழும்பு

லிபேட்டி பிளாசா பல்கடை அங்காடி (Liberty Plaza Shopping Complex) என்பது லிபேட்டி பிளாசா என்றும் பிரபலமாக அறியப்படும் இலங்கையின் வணிக வளாகம் ஆகும், இது மேற்கு மாகாணம், கொள்ளுப்பிட்டி, கொழும்பில் அமைந்துள்ளது.[2] இது உள்ளூர் மற்றும் சர்வதேச வாணிகப்பொறிப்புகளை விற்பனை செய்கிறது. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது வணிக வளாகம் இதுவாகும்.[3] இது 1980 களின் முற்பகுதியில் கட்டப்பட்டதும், இலங்கையின் பழமையானதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வணிக வளாகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] 1980 களில் தளத்தின் கட்டுமானத்திற்கான சித்ரா வெட்டிக்கார தர நில அளவையராக பணியாற்றினார்.

லிபேட்டி பிளாசா, கொழும்பு
இருப்பிடம்:கொள்ளுப்பிட்டி, இலங்கை.
அமைவிடம்06°54′43″N 79°51′.3″E / 6.91194°N 79.850083°E / 6.91194; 79.850083
முகவரிஇல 300, ஆர் டி மெல் மாவத்தை, கொழும்பு 03
திறப்பு நாள்1985
உருவாக்குநர்சித்ரா வெட்டிக்கார
உரிமையாளர்டிலித் ஜெயவீர (20%)[1]

இந்த வணிக வளாகம் ஆடைகள், பொம்மைகள், மது, உணவு, அணிகலன்கள், நகைகள் போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது. இது கையடக்கத் தொலைபேசிக் கடைகளுக்கு பிரபலமானதும் கையடக்கத் தொலைபேசி வணிகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.[5] லிபேட்டி பிளாசா 1985 இல் பிரபலமான தேயிலை வணிக முத்திரை யான மெல்ஸ்னாவின் முதல் விற்பனை நிலையத்தையும் திறந்தது. இந்த வணிக வளாகம் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் திறக்கப்படும். [6][7]

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Dilith buys controlling 20% stake in Liberty Plaza owning firm for Rs. 835 m | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Liberty Plaza (Colombo) - 2019 All You Need to Know BEFORE You Go (with Photos)". TripAdvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  3. "Colombo Land & Development Company". colomboland.com. Archived from the original on 2020-02-11. பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  4. Administrator. "Liberty Plaza". Colombo Guide (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  5. "Liberty Plaza phone shops". phonehub.lk. Phone Hub. பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.
  6. "Things to do in Colombo | Visit Colombo". visitcolombo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.
  7. "Liberty Plaza | Shopping in Colombo 3, Sri Lanka". Time Out Sri Lanka (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-16.