லில்லியுகலானி

லில்லியுகலானி (Liliʻuokalani), 2 செப்டம்பர் 1838 – 11 நவம்பர் 1917), பிறப்பு லிடியா கமகாயுயேஹா காலா மாலியு லில்லியுகலானி, ஹவாய் இராச்சியத்தை ஆட்சி செய்த ஒரே அரசியும் கடைசி அரசியும் ஆவார்.

லில்லியுகலானி
ஹெர் மெஜஸ்டி அரசி
ஹெர் ராயல் ஹைனஸ் பட்டத்து இளவரசி
ஹவாயின் ஹெர் ராயல் ஹைனஸ் இளவரசி லில்லியுகலானி
ஹவாய் இராச்சிய அரசி
ஆட்சிக்காலம்29 சனவரி 1891 – 17 சனவரி 1893
(1 ஆண்டு, 354 நாட்கள்)
முன்னையவர்காலகௌவா
பின்னையவர்மன்னராட்சி ஒழிக்கப்பட்டது
பிறப்பு(1838-09-02)2 செப்டம்பர் 1838
ஹொனலுலு, ஓஹு, ஹவாய் இராச்சியம்
இறப்பு11 நவம்பர் 1917(1917-11-11) (அகவை 79)
ஹொனலுலு, ஓஹு, ஹவாய்
புதைத்த இடம்
மௌனா அலா அரச கல்லறை
துணைவர்ஜான் ஓவன் டொமினிசு
பெயர்கள்
லிடியா லில்லியுக லோலோகு வாலானியா வெவெஹி கமகாயுயேஹா அ காப்பாயுயேகியா
லிடியா லில்லிகலானி பாகி(ஏற்றுக்கொண்ட மற்றும் சட்டபூர்வப் பெயர்)
மரபுகாலாகௌவா இல்லம்
தந்தைசீசர் காலுயுயைக்கு காப்பாயேக்கியா அப்னர் பாகி & லாரா கோனியா
தாய்அனாலியா கியோஃகோகோலோல்

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liliuokalani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லியுகலானி&oldid=3603370" இலிருந்து மீள்விக்கப்பட்டது