லிஸ்ப், ஓர் நிரலாக்க மொழி ஆகும். போர்ட்ரானுக்கு அடுத்த பழ நிரல் மொழி இதுவே. இம்மொழியை ஜான் மெக்காத்தி உருவாக்கினார். இம்மொழியின் ஐம்பது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

Lisp
நிரலாக்கக் கருத்தோட்டம்:Multi-paradigm: functional, procedural, reflective, meta
தோன்றிய ஆண்டு:1958
வடிவமைப்பாளர்:John McCarthy
வளர்த்தெடுப்பாளர்:Steve Russell, Timothy P. Hart, and Mike Levin
இயல்பு முறை:Dynamic, strong
மொழி வழக்குகள்:Arc, AutoLISP, Clojure, Common Lisp, Emacs Lisp, EuLisp, Franz Lisp, Interlisp, ISLISP, LeLisp, Maclisp, MDL, Newlisp, NIL, Picolisp, Portable Standard Lisp, Racket, Scheme, SKILL, Spice Lisp, T, XLISP, Zetalisp
இம்மொழித்தாக்கங்கள்:CLIPS, CLU, COWSEL, Dylan, Falcon, Forth, Haskell, Io, Ioke, யாவாக்கிறிட்டு, Logo, Lua, Mathematica, MDL, ML, Nu, OPS5, பெர்ள், POP-2/11, Python, Qi, R, Shen, Rebol, Racket, Ruby, Smalltalk, Tcl

எடுத்துக்காட்டு நிரல் தொகு

அகிலத்துக்கு வணக்கம் தொகு

 (print "Hello world")

எண்களின் பெருக்கல் தொகு

(defun factorial (n)
  (if (<= n 1)
      1
      (* n (factorial (- n 1)))))
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்ப்&oldid=2220058" இலிருந்து மீள்விக்கப்பட்டது