லூகஸ் கருணாரத்ன

இலங்கை துடுப்பாட்டக்காரர்

லூகஸ் கருணாரத்ன (Louis Karunaratne), இலங்கை களுத்துறைப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991/92 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு களுத்துறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • லூகஸ் கருணாரத்ன - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகஸ்_கருணாரத்ன&oldid=2218550" இலிருந்து மீள்விக்கப்பட்டது