லென்யா ஆறு (Lenya River) அல்லது லேய்னா ஆறு மியான்மர் நாட்டில் தாநின்தாரி பிரதேசத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆறாகும். இந்த ஆறு தெனாசிரிம் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.

மெய்க் என்ற இடத்தில் தெனாசிரிம் பேராறு கலக்கும் முகத்துவாரத்திலிருந்து 45 கி.மீ தெற்கு திசையில் அந்தமான் கடலில் இந்த ஆறு கலக்கிறது.[1]. இந்த ஆறு பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Scottish geographical magazine, Volume 23. Royal Scottish Geographical Society. 1907. 
  2. https://www.nature.com/articles/s41598-022-05257-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்யா_ஆறு&oldid=3820200" இலிருந்து மீள்விக்கப்பட்டது