லெஸ்லி காம்ப்டன்

லெஸ்லி காம்ப்டன் ( Leslie Compton, பிறப்பு: செப்டம்பர் 12 1912, இறப்பு: திசம்பர் 27 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 274 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1938-1956 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

லெஸ்லி காம்ப்டன் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்லி_காம்ப்டன்&oldid=2709549" இலிருந்து மீள்விக்கப்பட்டது