லெஹர் சூறாவளி

வங்கக்கடலில் இருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கி வீசவிருக்கும் ஒரு ஆக்ரோஷமான சூறாவளியே லெஹர் [(Lehar (Hindustani: लेहर அர்த்தம் "அலை")] என்றழைக்கப்படுகிறது. மணிக்கு 19௦ கி.மீ. வேகத்தில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியை நோக்கி நகர்கிறது. இது பசுபிக் பெருங்கடலில் நவம்பர் 18, 2013 அன்று உருவான ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

லெகர்
Lehar
VSCS
Lehar Nov 26 2013 0510Z.jpg
Satellite image

Lehar JTWC track.gif
Past track
Current storm status
Very severe cyclonic storm (IMD)
Current storm status
Category 1 (JTWC)
As of 1730 IST (1200 UTC), நவம்பர் 26, 2013
Location 13.0°N, 88.5°E
480 km (300 mi) WNW of போர்ட் பிளேயர்
860 km (530 mi) ESE of மசூலிப்பட்டிணம்
800 km (500 mi) ESE of காக்கிநாடா
750 km (470 mi) SE of கலிங்கப்பட்டினம்
Winds 130 km/h; (80 mph) (3-min sustained)
140 km/h; (85 mph) (1-min sustained)
gusting to 150 km/h; (90 mph)
Pressure 982 hPa (29.00 inHg)
Movement WNW at 10 kn (19 km/h; 12 mph)
See more detailed information
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஹர்_சூறாவளி&oldid=3785289" இலிருந்து மீள்விக்கப்பட்டது