வசந்தம் (1970களில் வெளிவந்த இதழ்)

1970களில் வெளிவந்த இதழ்

வசந்தம் இலங்கையிலிருந்து 1970களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். இதன் முதல் இதழ் தை மலராக 1976ல் வெளிவந்தது.

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், சிறுகதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.