வடகிழக்கு என்பது வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளின் சரிநடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாகத் தென்மேற்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் 45° கோணத்தில் அமைந்த பகுதியை வடகிழக்கு என்பர்.

திசைகாட்டியில் வடகிழக்குத் திசை

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு&oldid=2744872" இலிருந்து மீள்விக்கப்பட்டது