வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தில்லி)

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை காட்டும் வரைபடம்

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த தொகுதி, தில்லி சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.[1]

  1. நரேலா
  2. பாதலி
  3. ரிட்டாலா
  4. பவானா
  5. முண்டகா
  6. கிராரி
  7. சுல்தான் புர் மாஜ்ரா
  8. நாங்கலோய் ஜாட்
  9. மங்கோல் புரி
  10. ரோகிணி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-29.
  2. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx