வனிந்தர் கவுர் லூம்பா

இந்திய அரசியல்வாதி

வனிந்தர் கவுர் லூம்பா (Vaninder Kaur Loomba) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் உறுப்பினராக சுத்ரானா சட்டமன்ற தொகுதியிலிருந்து 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வனிந்தர் கவுர் லூம்பா
மேனாள் சட்டமன்ற உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
2012 - 2017
முன்னையவர்நிர்மல் சிங் (பஞ்சாப் அரசியல்வாதி)
தொகுதிசுத்ரானா]
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
வாழிடம்(s)எஸ். ஏ. எஸ். நகர், பஞ்சாப், இந்தியா]]

குடும்பம் தொகு

லூம்பா கரண் சிங் என்பவரை மணந்தார். [1]

அரசியல் வாழ்க்கை தொகு

லூம்பா 2012ல் சுத்ரானாவிலிருந்து போட்டியிட்டு பஞ்சாப் சட்ட சபை உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Contesting Candidates of 117-Shutrana(SC)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2012 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014. {{cite web}}: line feed character in |publisher= at position 24 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிந்தர்_கவுர்_லூம்பா&oldid=3183258" இலிருந்து மீள்விக்கப்பட்டது